செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் செஸ் சாம்பியனை வாழ்த்தி புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
26 Dec 2024 12:30 PM ISTஉலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
19 Dec 2024 9:47 PM IST"உலகத்திலேயே செஸ் என்றால் தமிழ்நாடு தான்.." - விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு, இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
17 Dec 2024 10:32 PM ISTகல்வி, விளையாட்டில் தமிழக இளைஞர்கள் சாதிக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
17 Dec 2024 7:48 PM ISTஎனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் - குகேஷ்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று நேற்று சென்னை திரும்பிய குகேசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
17 Dec 2024 7:28 AM ISTமுதல்-அமைச்சர் , துணை முதல்-அமைச்சர் எல்லா சூழலிலும் உதவியாக இருந்தனர்: குகேஷ் பேட்டி
இளம்வயதில் உலக செஸ் சாம்பியனானதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குகேஷ் கூறினார்.
16 Dec 2024 2:57 PM ISTஉலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 3:58 PM ISTநாளை சென்னை திரும்புகிறார் உலக செஸ் சாம்பியன் குகேஷ்
உலக செஸ் சாம்பியனான குகேஷ் காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
15 Dec 2024 3:15 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக செஸ் சாம்பியன் குகேஷ் நன்றி
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.
13 Dec 2024 8:33 AM ISTஉலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தனுஷ் வாழ்த்து
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
13 Dec 2024 3:36 AM ISTஉலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் - டிங் லிரென் இடையிலான 9-வது சுற்றும் டிரா
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் - டிங் லிரென் மோதிய 9-வது சுற்றும் டிராவில் முடிந்தது.
5 Dec 2024 9:09 PM ISTஉலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் - லிரென் மோதிய 4-வது சுற்று ஆட்டம் 'டிரா'
4 சுற்று முடிவில் இருவரும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளனர்.
30 Nov 2024 7:15 AM IST