காதல் விவகாரம்: திருமணம் முடிந்த 4 நாட்களில் கணவரை தீர்த்து கட்டிய மனைவி
பாயலின் விருப்பத்திற்கு எதிராக அவருடைய குடும்பத்தினர், பவிக்கிற்கு திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில், கணவரை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்துள்ளார்.
17 Dec 2024 8:10 PM ISTகுஜராத்: லாரி மீது பஸ் மோதியதில் 6 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் லாரி மீது தனியார் பஸ் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
17 Dec 2024 11:04 AM ISTகுஜராத்: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையில் இருந்து விலக விரல்களை வெட்டிக் கொண்ட நபர்
குஜராத்தை சேர்ந்த நபர் வேலையில் இருந்து விலகுவதற்காக தனது விரல்களை தானே வெட்டிக்கொண்டுள்ளார்.
14 Dec 2024 9:02 PM ISTகுஜராத்: நொறுக்கு தீனி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
11 Dec 2024 7:42 PM ISTபுரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் ஆட்டம் 'டிரா'
இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
3 Dec 2024 9:50 PM ISTகுஜராத்: தொழிற்சாலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
3 Dec 2024 5:44 PM ISTசமையல் செய்ய தாமதமானதால் ஆத்திரம்: மகளை குக்கரால் அடித்துக்கொன்ற நபர்
சமையல் செய்ய தாமதமானதால் ஆத்திரமடைந்த தந்தை, மகளை குக்கரால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Dec 2024 9:01 PM ISTகுஜராத்தில் 3 சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
குஜராத்தில் 3 சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Dec 2024 8:26 AM ISTகுஜராத்தில் 'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் ஒரு கோடி ரூபாயை இழந்த 90 வயது முதியவர்
'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் முதியவர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
29 Nov 2024 6:33 PM ISTசையத் முஷ்டாக் அலி; தமிழகத்திற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு
சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி இன்று குஜராத்தை எதிர்கொள்கிறது.
29 Nov 2024 1:26 PM ISTகுஜராத்தில் தொல்பொருள் ஆய்வு தளத்தில் மண் சரிவு - ஐ.ஐ.டி. மாணவி உயிரிழப்பு
குஜராத்தில் தொல்பொருள் ஆய்வு தளத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஐ.ஐ.டி. மாணவி உயிரிழந்தார்.
27 Nov 2024 9:47 PM ISTகுஜராத்: பழைய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரி மகேஷ் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 4:39 PM IST