
54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது
ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
9 Sept 2024 4:17 AM
ஆயுள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கவும் - நிதி மந்திரிக்கு நிதின் கட்கரி கடிதம்
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
31 July 2024 12:32 PM
'இந்தியா' கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ஒழிக்கப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் திருத்தப்படும் - ராகுல் காந்தி
‘இந்தியா’ கூட்டணி வென்றால், பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட ‘அக்னிவீர்’ திட்டம் ஒழிக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
7 May 2024 1:47 PM
மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூலில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி உத்தர பிரதேசம் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்
உத்தர பிரதேச மாநிலம் ஏப்ரல் மாதத்தில் ரூ.12,290 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்து, 19% வளர்ச்சியுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
1 May 2024 2:21 PM
ஜி.எஸ்.டி வரி அல்ல…வழிப்பறி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 April 2024 8:10 AM
மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்
2-வது அதிகபட்ச தொகையாக மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
1 April 2024 6:46 PM
பிப்ரவரி மாதம் ரூ.1.68 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
பிப்ரவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் 12.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2024 1:14 PM
ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை: பிரதமர் மோடி
‘நிதிஆயோக்’ ஆய்வின்படி, கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி பேர், வறுமைக்கோட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
16 Jan 2024 7:02 PM
பெற்ற வரியை விட தமிழகத்திற்கு கூடுதலாக நிதி வழங்கி உள்ளோம்: மத்திய நிதி மந்திரி பேச்சு
மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு கொடுத்திருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
4 Jan 2024 10:27 AM
எல்.ஐ.சி.க்கு ரூ.806 கோடி கேட்டு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
நோட்டீஸ் தொடர்பாக மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு கமிஷனரிடம் அப்பீல் செய்யப்படும் என எல்.ஐ.சி. கூறியுள்ளது.
1 Jan 2024 7:45 PM
டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி.. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது.
1 Jan 2024 11:50 AM
ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய வருகிற 27-ம் தேதி வரை கால அவகாசம்
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2023 2:26 PM