புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல்: ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12.4 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
1 May 2024 2:10 PM ISTஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.72 லட்சம் கோடியாக உயர்வு - நிதியமைச்சகம்
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூல் 10.4 சதவீதம் அதிகரித்து ரூ. 1.72 கோடியாக உயர்ந்துள்ளது.
31 Jan 2024 8:35 PM ISTடிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி.. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது.
1 Jan 2024 5:20 PM ISTஅக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடி
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.
1 Nov 2023 4:17 PM IST