20 ஏக்கரில் பருத்தி பயிர்களுக்கு இடையே கஞ்சா  வளர்ப்பு- 4 விவசாயிகள் கைது

20 ஏக்கரில் பருத்தி பயிர்களுக்கு இடையே கஞ்சா வளர்ப்பு- 4 விவசாயிகள் கைது

மராட்டியத்தில் 20 ஏக்கர் விவசாய நிலத்தில் பருத்தி மற்றும் துவரம் பருப்பு செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகள் வளர்த்த 4 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2023 12:15 AM IST