இந்தியன் 2 : மே 16-ந் தேதி பிரமாண்ட இசை வெளியீடு

இந்தியன் 2 : மே 16-ந் தேதி பிரமாண்ட இசை வெளியீடு

'இந்தியன் 2 ' படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வருகிற மே மாதம் 16-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 April 2024 8:51 PM IST