பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி ஆணைகள் வழங்காத மர்மம் என்ன? - ராமதாஸ் கேள்வி
பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Dec 2024 12:00 PM ISTபட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? - அன்புமணி ராமதாஸ்
ஆசிரியர் நியமன பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Oct 2024 12:13 PM ISTபழைய ஓய்வூதிய திட்டம்: வருகிற 5-ம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வருகிற 5-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
29 Aug 2024 8:54 PM ISTபட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு - விண்ணப்பப்பதிவு தொடங்கியது
போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2023 9:51 AM ISTபட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே தொடர் முழக்க போராட்டம் நேற்று நடைபெற்றது.
16 Oct 2023 5:00 AM ISTநாளை நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
21 May 2023 11:50 AM IST