ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி; 2 பெண்கள் கைது

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி; 2 பெண்கள் கைது

நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
20 July 2023 2:21 AM IST