அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கணினி அறிவியலை போதிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கணினி அறிவியலை போதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
11 Dec 2024 1:40 PM ISTதஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை - தலைவர்கள் கண்டனம்
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
20 Nov 2024 1:48 PM ISTஅரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
29 Oct 2024 8:19 AM ISTமாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
27 Sept 2024 11:59 PM ISTஅரசுப்பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு விரைவில் விளக்கமளிப்பார் - பரம்பொருள் அறக்கட்டளை தகவல்
அரசுப்பள்ளியில் நடைபெற்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
6 Sept 2024 8:50 PM ISTஅரசுப் பள்ளிகள் சனாதன, மூடநம்பிக்கை பரப்புரை மையங்களா? உடனடியாக தடுக்க வேண்டும் - முத்தரசன்
இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
6 Sept 2024 6:02 PM ISTமூடநம்பிக்கை பேச்சாளரை கைது செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலப்போரை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 10:59 AM ISTஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப்பள்ளி தற்காலிக மூடல்
ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசு தொடக்கப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
30 Jun 2024 7:36 AM IST20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி - தமிழக அரசு தகவல்
மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 May 2024 1:15 PM ISTசூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி பலி... அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
20 Nov 2023 7:54 PM ISTஅரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி
அரசு பள்ளியில் சிறுதானிய விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
22 Oct 2023 10:57 PM ISTஅரசு பள்ளியில் தீ விபத்து: விடைத்தாள்கள் எரிந்து நாசம்
கரூர் அருகே அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்களின் விடைத்தாள்கள் எரிந்து நாசமானது.
21 Oct 2023 11:59 PM IST