ஒடிசா மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்
பச்சிளம் குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
27 Nov 2024 12:47 PM ISTஅரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைமை செயலாளர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 11:54 AM ISTமதுரை அரசு மருத்துவமனையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் - கோர்ட்டு அதிரடி உத்தரவு
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
8 Nov 2024 7:10 AM ISTதிருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் ரகளை செய்த டாக்டர்
டாக்டர் நல்லதம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் ரேவதி உறுதி அளித்துள்ளார்.
11 Sept 2024 1:11 PM ISTஅரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் - சீமான்
தனியார்துறையில் மருத்துவம் என்பது, பணம் கொழிக்கும் வணிகமாகிவிட்ட சமகாலத்தில், ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாக அரசு மருத்துவர்களே உள்ளனர் என்று சீமான் கூறினார்.
25 Dec 2023 3:52 PM ISTகுழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம்.. அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்
அட்டைப் பெட்டியில் குழந்தையின் உடலை கொண்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
11 Dec 2023 4:16 PM ISTஉத்தரபிரதேசம்: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம்
உத்தரபிரதேச மாநிலத்தின் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
25 Oct 2023 3:23 AM ISTபூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
17 Oct 2023 2:04 PM ISTமராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் மரணம்
அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
3 Oct 2023 6:55 PM ISTஅரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
அரசு ஆஸ்பத்திரியில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 Sept 2023 10:02 PM ISTஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்திய விவகாரம்: உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் மாணவனுக்கு ஆக்சிஜன் முககவசத்துக்கு 'டீ கப்பை' பயன்படுத்தியது பற்றி கேட்டறிந்தார்.
3 Aug 2023 4:14 PM ISTதிருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம்
டாக்டர், செவிலியர் பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
4 July 2023 12:15 AM IST