10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடக்கம்

10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடக்கம்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழ் தேர்வினை 17,891 மாணவ-மாணவிகள் எழுதினர்.
7 April 2023 12:12 AM IST