செஞ்சி அருகே    அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி    கண்டக்டர் உள்பட 4 பேர் படுகாயம்

செஞ்சி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி கண்டக்டர் உள்பட 4 பேர் படுகாயம்

செஞ்சி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியானார். கண்டக்டர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
24 Aug 2022 8:48 PM IST