ஓடும் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷம்  அரசு பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது;  நம்பியூர் அருகே பரபரப்பு

ஓடும் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷம் அரசு பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது; நம்பியூர் அருகே பரபரப்பு

நம்பியூர் அருகே ஓடும் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரசு பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
28 Aug 2022 2:45 AM IST