
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும் - கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 April 2025 1:34 PM
10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு
கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 4:02 AM
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
9 April 2025 6:14 AM
பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
8 April 2025 7:18 AM
மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
8 April 2025 5:40 AM
கலாசாரத்தின் அடையாளமான ராமாயணத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
கம்பராமாயணத்தை தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கருதுகிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
31 March 2025 3:03 AM
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
7 March 2025 5:52 AM
ஆரியர் பற்றி நச்சு விதையை பரப்புகின்றனர்: கவர்னர் ஆர்.என்.ரவி
சிந்து சமவெளி நாகரிகம் எனச் சொல்லாமல் சிந்து-சரஸ்வதி நாகரிகம் எனக் கூற வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
3 March 2025 9:43 AM
தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதையே கவர்னர் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் - செல்வப்பெருந்தகை
வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
3 March 2025 9:14 AM
பிளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள் என்று கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
2 March 2025 3:36 PM
கச்சத்தீவு பற்றிய கப்ஸா கதைகள் பேசுவதை நிறுத்துங்கள்: கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; அவரோடு போட்டியிட வேண்டாம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 March 2025 11:59 AM
கச்சத்தீவு: தமிழக அரசு மீது கவர்னர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம்
கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையை பறித்ததற்கு அப்போதைய மத்திய,மாநில அரசுகளே காரணம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
2 March 2025 9:16 AM