Applications invited for Tamil Nadu Governor Awards

ஆளுநர் விருதுகள்- 2024: விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம்

'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1 July 2024 10:29 AM GMT