
தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது - மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன என்று மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
22 March 2025 6:24 PM
'புவியீர்ப்பு விசை குறித்து நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது' - ராஜஸ்தான் கவர்னர்
புவியீர்ப்பு விசை குறித்து நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாவ் பாக்டே தெரிவித்துள்ளார்.
5 March 2025 4:39 PM
மணிப்பூர்: போலீசாரிடம் கொள்ளை அடித்த ஆயுதங்கள் கவர்னர் வேண்டுகோளை ஏற்று திரும்ப ஒப்படைப்பு
மணிப்பூரில் போலீசாரிடம் கொள்ளை அடித்த ஆயுதங்கள், கவர்னர் கேட்டு கொண்டதற்காக திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
22 Feb 2025 3:02 PM
மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் கவர்னர் ஆர்.என்.ரவி
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.
22 Feb 2025 9:17 AM
புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக டெல்லி சட்டசபை கலைப்பு
சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அதிஷி ராஜினாமா செய்தார்.
9 Feb 2025 7:08 AM
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான்
மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.
6 Feb 2025 6:10 PM
யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து இன்று மாநாடு: தமிழ்நாடு உள்பட 7 மாநில மந்திரிகள் பங்கேற்பு
துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் முடிவுக்கு எதிராக உயர்கல்வி மந்திரிகள் மாநாடு பெங்களூருவில் இன்று நடக்கிறது.
5 Feb 2025 2:31 AM
பெண்களுக்கான திட்டங்கள்; குறை கூறுவதற்கு பதிலாக கவர்னர் நேரில் வந்து பார்க்க வேண்டும் - மேயர் பிரியா
பெண்களுக்கான திட்டங்கள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து பார்க்க வேண்டும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 2:09 PM
'கவர்னரின் பேச்சால் தலித் மக்கள் ஏமாறமாட்டார்கள்' - திருமாவளவன்
கவர்னரின் பேச்சால் தலித் மக்கள் ஏமாறமாட்டார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 9:41 AM
கவர்னரின் தேநீர் விருந்து: அ.தி.மு.க, பா.ஜ.க பங்கேற்பு
விசிக, நாதக, தவெக, மதிமுக கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.
26 Jan 2025 2:15 PM
கவர்னரின் தேநீர் விருந்து: தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
குடியரசு தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025 11:01 AM
'மானம், ரோஷம் உள்ளவர்கள் கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வார்களா?' - செல்வப்பெருந்தகை
கவர்னரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 12:08 PM