அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கை

நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
30 May 2023 12:15 AM IST