போதை பொருட்களை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

போதை பொருட்களை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் போதை பொருட்களை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 July 2022 9:45 PM IST