மகாவிஷ்ணு விவகாரம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா பள்ளிக் கல்வித்துறை..?
அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்தி இருந்தது.
10 Sept 2024 5:25 AM ISTபள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
அரசு பள்ளிகளில் வெளி ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
6 Sept 2024 4:20 PM ISTஅரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை: தமிழக அரசு விளக்கம்
அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
5 Sept 2024 8:51 AM ISTபுதுவையில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம்
காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
3 Aug 2024 11:54 AM ISTதமிழ்நாட்டில் சீரழிந்து வரும் அரசு பள்ளிகளை மேம்படுத்த உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் தற்போதைய அரசு பள்ளிகளின் நிலைமை கண்ணீரை வரவழைக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 July 2024 11:00 AM ISTஅரசு பள்ளிகளில் இணைய வசதிகள் அமைக்கும் பணி தீவிரம்
பள்ளிகள் திறக்கப்படும்போது, மேம்படுத்தப்படும் அரசு பள்ளிகள் 100 சதவீதம் இணைய வசதியில் இயங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
3 May 2024 12:02 AM ISTஅரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரே ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்காக அரசு பள்ளிகள் நடத்தப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 March 2024 11:15 AM ISTஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி
கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறைக்கு தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2024 2:38 PM ISTதமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்? - ராமதாஸ் கேள்வி
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2024 5:35 PM ISTஅரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
21 Oct 2023 12:15 AM ISTஅரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
புதுவை அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகளை ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
23 Aug 2023 10:59 PM ISTஅரசு பள்ளிகளில் 31 ஆயிரம் பேருக்கு பணி இடமாறுதல்
அரசு பள்ளிகளில் 31 ஆயிரம் பேருக்கு பணி இடமாறுதல் வழங்கப்பட்டு இருப்பதாக மந்திரி மது பங்காரப்பா கூறினார்.
19 Aug 2023 3:31 AM IST