விக்கிரமசிங்கபுரம் அருகே  மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்-கட்டணம் கட்டாததால் மின்சாரம் துண்டிப்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்-கட்டணம் கட்டாததால் மின்சாரம் துண்டிப்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே மின் கட்டணம் செலுத்தாததால் அரசு தொடக்கப்பள்ளிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாணவ - மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதினார்கள்
30 Sept 2022 2:53 AM IST