
தமிழக அரசு வேலை.. 76 பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
இந்த பணிகளுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2025 7:09 AM IST
தென்காசி பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப்பணி
தென்காசியில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
26 Nov 2025 2:45 PM IST
கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு அரசுப் பணி வழங்க இயக்குனர் பா.ரஞ்சித் கோரிக்கை
ஆசிய இளையோர் போட்டியில் கபடி விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
25 Oct 2025 2:43 PM IST
கன்னியாகுமரி: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது
தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புகார் அளித்தார்.
24 Sept 2025 8:20 PM IST
ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 702 பேருக்கு அரசு வேலை - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
2026 ஜனவரி மாதம் வரை நிர்ணயித்த இலக்கை டி.என்.பி.எஸ்.சி. 7 மாதங்களுக்கு முன்பாகவே எட்டியுள்ளது.
4 July 2025 10:23 PM IST
தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளி மரணம்: உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கறி கன்வர் பெல்டில் பணியாற்றிய மனோகரன் என்ற ஒப்பந்த தொழிலாளி கொடூரமாக மரணம் அடைந்துள்ளார்.
28 Jun 2025 6:02 AM IST
அரசு பணியிடங்களுக்கு தேர்வான 50 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
23 Jun 2025 3:33 PM IST
அரசு பணியிடங்களின் காலியிட விவரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: டிடிவி தினகரன்
அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
31 May 2025 3:53 PM IST
பால்வளத்துறை உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு 621 பேர் தேர்வு; பணிநியமன ஆணைகள் வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பால்வளத்துறை உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 621 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார்.
4 April 2025 2:20 PM IST
கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60 ஆயிரம் நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு தகவல்
இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
18 Feb 2024 7:51 PM IST
தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - அண்ணாமலை
2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்ததும் அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
5 Feb 2024 5:12 AM IST
பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம்... டிஜிபி அறிவுறுத்தல்
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறுபவர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
23 March 2023 8:29 AM IST




