மாற்றுத்திறனாளி மாணவருக்காக உருவாக்கிய   சோலார் மோட்டார் சைக்கிள் :  தேனி அரசு ஐ.டி.ஐ. மாணவ-மாணவிகள் அசத்தல்

மாற்றுத்திறனாளி மாணவனுக்காக சோலார் மோட்டார் சைக்கிளை தேனி அரசு ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் உருவாக்கி கொடுத்தனர்.
12 Aug 2022 10:19 PM IST