'அரசு மருத்துவமனைகளில் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்' - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் இரவு நேர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
14 Nov 2024 7:40 PM ISTஅமலாக்க துறை காவலில் இருந்தபடி 2-வது உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்
அமலாக்க துறை காவலில் இருந்தபடி, மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் செய்வது பற்றிய தன்னுடைய 2-வது உத்தரவை கெஜ்ரிவால் வெளியிட்டு இருக்கிறார்.
26 March 2024 12:29 PM ISTபுனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவு
புனேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு போதிய மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அஜித்பவார் உத்தரவிட்டார்.
14 Oct 2023 1:30 AM ISTசிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிகளில், முதன்மை செயல் அதிகாரி திடீர் ஆய்வு
சிக்கமகளூருவில் அரசு ஆஸ்பத்திரிகளில், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
14 Oct 2023 12:15 AM ISTஅரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கக்காசு
முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளில் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தங்கக்காசு வழங்கினார்.
4 Aug 2023 10:53 PM ISTஅரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கான தனி வாரியம் - தமிழக அரசு அரசாணை
போதிய காரணம் இல்லையென்றால், கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்துக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 3:32 PM ISTகர்நாடகம் முழுவதும் இன்று முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க கோரி கர்நாடகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
1 March 2023 2:44 AM ISTகுழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் - தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
அரசு மருத்துவமனைகளில், குழந்தையின்மை சிகிச்சை மையங்களை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
24 Nov 2022 3:19 PM ISTதீபாவளியை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
24 Oct 2022 5:45 AM ISTமருத்துவமனைகளில் மருந்துகளை வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
12 Oct 2022 7:45 PM IST