பீகார்: அரசு மருத்துவமனையில் இறந்தவரின் கண்ணை தின்ற எலி?
பாட்னாவில் கடந்த 14- ம் தேதி ஒரு மோதலின் போது பண்டூஷ் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
18 Nov 2024 2:13 AM ISTகிண்டி அரசு மருத்துவமனையில் மின்தடை..நோயாளிகள் பாதிப்பு
மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்
16 Nov 2024 10:32 PM ISTசென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
14 Nov 2024 12:45 PM ISTடாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்; கிண்டி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன் என்பவரை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் தாக்கினார்.
14 Nov 2024 9:26 AM ISTதுணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Nov 2024 2:11 PM ISTஅரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Nov 2024 1:32 PM ISTடாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13 Nov 2024 12:56 PM ISTஅரசு மருத்துவமனைகளுக்கு வசதிகள் தேவை!
அரசு மருத்துவமனைகளில் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்ற குறைபாடு இருக்கிறது
6 Nov 2024 7:15 AM ISTஅரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 5:29 PM ISTசென்னையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்
ரவுடிகளை விடுவிக்கக் கோரி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jun 2024 6:06 PM ISTஎழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் - பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது
8 Jun 2024 3:29 PM ISTஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிச்சென்ற மகன்
சக்கர நாற்காலியில் அழைத்து செல்லக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கதிர்வேல் நீண்ட நேரம் போராடினார்.
2 Jun 2024 1:51 PM IST