விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கோபியில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோபி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
7 Jun 2022 3:14 AM IST