மனித உரிமை மீறல் வழக்கில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மனித உரிமை மீறல் வழக்கில் கோத்தபய ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்ப இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
20 Oct 2022 12:53 AM ISTகோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை - இலங்கை சுப்ரீம் கோர்ட்டு
இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிற கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை எடுக்க அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
8 Oct 2022 10:10 PM ISTஅரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக கோத்தபய ராஜபக்சே விசாரிக்கப்பட வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி
கோத்தபய ராஜபக்சே இலங்கை அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சாமாகி ஜன பலவேகயா கட்சி வலியுறுத்தி உள்ளது.
22 Aug 2022 2:36 AM ISTஅமெரிக்காவில் குடியேறுகிறாரா, கோத்தபய ராஜபக்சே? நாடாண்டவர், நாடு நாடாக ஓடித்திரியும் அலங்கோலம்!
கோத்தபய ராஜபக்சேயை சிங்கள மக்கள் கொண்டாடிய காலம் என்று ஒன்று உண்டு.
20 Aug 2022 6:03 AM ISTஇலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டு நீடிக்கும்- ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் ஓராண்டு நீடிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
6 Aug 2022 11:19 PM ISTவலுத்த போராட்டம்: அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றார் கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். அவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடியுள்ளார்.
15 July 2022 3:46 AM ISTகோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் பயணம் என தகவல்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருக்கிறார் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டு உள்ளது.
13 July 2022 5:42 PM IST