
தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் - இயக்குனர் கோபி நயினார்
சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே அச்சமூட்டுகிறது என்று இயக்குனர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
20 March 2025 11:14 AM
'நந்தன்' திரைப்படம் ஜனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் - இயக்குநர் கோபி நயினார்
‘நந்தன்’ திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்… தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை இப்படத்திற்கு வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
26 Sept 2024 3:42 PM
'அமரன்' படத்தை விமர்சித்த இயக்குநர் கோபி நயினார்
‘அமரன்’ திரைப்படம் சிறப்பாக இருந்தது, லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்று இயக்குநர் கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
8 Nov 2024 11:09 AM
'பராரி' படத்தை பாராட்டிய இயக்குநர் கோபி நயினார்
எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராரி' படத்தை இயக்குநர் கோபி நயினார் பாராட்டியுள்ளார்.
21 Nov 2024 7:10 AM
கோபி நயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் - டைட்டிலை வெளியிட்டார் வெங்கட் பிரபு
படத்தின் டைட்டிலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Nov 2023 3:23 PM