
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
போலீஸ்காரர் என்று மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
31 March 2023 9:04 AM
சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் - தமிழக அரசு பரிசீலனை
விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
16 Feb 2023 5:15 PM
மாணவியை ரெயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு - குண்டர் சட்டத்திற்கு எதிராக கொலையாளி சதீஷ் மனுத்தாக்கல்
குண்டர் சட்டத்தில் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சதீஷ் தரப்பில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
17 Nov 2022 3:19 PM
சென்னையில் ஒரு வாரத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது; மோசடி பெண்ணுக்கும் சிறை
சென்னையில் ஒரு வாரத்தில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Nov 2022 6:49 AM
அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு - 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முருகன் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
22 Sept 2022 3:10 PM
மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மயிலாப்பூரில் தொழில் அதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டது. குற்றவாளிகள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11 July 2022 10:07 AM