
'உங்கள் இசையமைப்பாளரால் முடியவில்லை...எங்கள் பாடல்தான் ஜெயிக்க வைக்கிறது' - கங்கை அமரன்
ரூ.7 கோடி சம்பளம் வாங்குபவரின் பாடல் ஹிட் ஆகவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.
21 April 2025 3:49 AM
`குட் பேட் அக்லி' நடிகர் இனி நடிக்க தடை?
போதைப்பொருள் பயன்படுத்தியதாக அண்மையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
21 April 2025 1:19 AM
'குட் பேட் அக்லி' 10 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
'குட் பேட் அக்லி' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
20 April 2025 10:31 AM
போதைப்பொருள் விவகாரம் - ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு
நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்பிடிஎஸ் பிரிவு 27,29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 April 2025 3:01 PM
போதைப்பொருள் விவகாரம் - "குட் பேட் அக்லி" வில்லன் நடிகர் கைது
கொச்சியில் உள்ள ஓட்டலின் ஜன்னல் வழியே நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
19 April 2025 10:12 AM
9 நாட்களில் இத்தனை கோடி? குட் பேட் அக்லி படத்தின் வசூல் விவரம்
அஜித்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'.
19 April 2025 12:41 AM
போதைப்பொருள் விவகாரம் - "குட் பேட் அக்லி" வில்லன் நடிகருக்கு நோட்டீஸ்
கொச்சியில் உள்ள ஓட்டலின் ஜன்னல் வழியே நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
18 April 2025 12:32 PM
ஹோட்டலில் இருந்து தப்பியோடிய "குட் பேட் அக்லி" வில்லன் நடிகர்
போதைப்பொருளை பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியதாக ‘குட் பேட் அக்லி’ பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
17 April 2025 10:33 AM
'இதுபோன்ற ஒரு படத்தை பார்த்ததில்லை' - 'குட் பேட் அக்லி' நடிகர் ரகுராம்
'குட் பேட் அக்லி' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
16 April 2025 12:18 PM
பாடல் விவகாரம்.. நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா - குட் பேட் அக்லி படக்குழு விளக்கம்
எல்லாம் முறைப்படியே செய்திருக்கிறோம் என்று தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது.
16 April 2025 5:31 AM
"குட் பேட் அக்லி" படப்பிடிப்பு காட்சியை பகிர்ந்த சிம்ரன்
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 2025-ம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
15 April 2025 1:03 PM
தமிழகத்தில் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த "குட் பேட் அக்லி"
அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் 2025-ம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
15 April 2025 12:17 PM