கோல்டன் ஹார்ட்...அவரை மாதிரி நான் யாரையும் பார்த்ததில்லை - ரோகித்தை புகழ்ந்த அஸ்வின்

கோல்டன் ஹார்ட்...அவரை மாதிரி நான் யாரையும் பார்த்ததில்லை - ரோகித்தை புகழ்ந்த அஸ்வின்

ராஜ்கோட் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததும் அஸ்வின் குடும்பத்தில் அவசர நிலை ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார்.
13 March 2024 10:42 AM IST