மேற்கு வங்காளம்: ரூ.1 கோடி மதிப்புள்ள  தங்க கட்டிகள் பறிமுதல்..! எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி..!

மேற்கு வங்காளம்: ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்..! எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடி..!

ரூ. 1 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வந்தவரை கைது செய்து அவரிடமிருந்து 15 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
6 Aug 2023 4:55 PM IST