மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்வது போன்றது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

"மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்வது போன்றது"- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

“மனிதனுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்வது போன்றதாகும்” என்று தென்காசியில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
19 Jun 2022 10:58 PM IST