அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
19 April 2023 12:45 AM IST