
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: கேரளாவை வீழ்த்தி கோவா அசத்தல் வெற்றி
கோவா தரப்பில் குவாரோட்ஸீனா மற்றும் முகமது யாசிர் தலா ஒரு கோல் அடித்தனர்.
23 Feb 2025 2:28 AM
ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'சாவா' படத்திற்கு கோவாவில் வரிவிலக்கு
மத்தியப் பிரதேச மாநிலத்தை தொடர்ந்து கோவாவிலும் 'சாவா' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2025 6:14 AM
கோவாவில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
கோவாவில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்த ஜெர்மனி நாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4 Feb 2025 10:15 AM
கோவாவில் பாராகிளைடர் விபத்தில் சிக்கியது; பெண் சுற்றுலா பயணி, பயிற்சியாளர் பலி
கோவாவில் பாராகிளைடரிங் சென்றபோது திடீரென கயிறு அறுந்ததில் சுற்றுலா பயணி, பயிற்சியாளர் பள்ளத்தாக்கில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
19 Jan 2025 10:43 AM
கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்.. சபாநாயகரின் முடிவை உறுதி செய்தது ஐகோர்ட்டு
சபாநாயகரின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
16 Jan 2025 3:52 PM
கோவா: சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
25 Dec 2024 2:23 PM
கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய பீகார் குடும்பம்
கூகுள் மேப் உதவியால் வழிமாறி கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
7 Dec 2024 10:24 AM
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஒரே நாளில் இரண்டு முறை கல்யாணம்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற 12-ந் தேதியில் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.
4 Dec 2024 11:19 AM
கோவா கடற்கரை அருகே நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதல் - 2 மீனவர்கள் மாயம்
இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதி விபத்து ஏற்பட்டது.
22 Nov 2024 9:44 AM
90 ஆண்டு கால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பாக்லே - கவுதங்கர் ஜோடி
ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றை பாக்லே - கவுதங்கர் ஜோடி படைத்துள்ளது.
15 Nov 2024 10:12 AM
ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை - கோவா அணிகள் இன்று மோதல்
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
23 Oct 2024 9:18 PM
குஜராத்தில் இருந்து இலங்கை புறப்பட்ட சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து
குஜராத்தில் இருந்து இலங்கை புறப்பட்ட சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
20 July 2024 8:37 AM