புவி வெப்பமயமாதல்தான் இந்த பெருமழைக்கு காரணம்
ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நமக்கு வேண்டிய மழை கிடைக்கிறது. ஆனால், சமீப ஆண்டுகளாக பருவமழை காலம் கடந்தும் பெருமழை பெய்து வருகிறது.
27 Jan 2024 3:42 AM ISTபுவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில், அனல் மின் நிலையங்கள் ஹைட்ரோகார்பன் திட்டங்கள், பெட்ரோகெமிக்கல் திட்டங்களை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Jan 2024 11:25 PM ISTபூமி வெப்ப மயமாதலை தடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை - டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மின்னணு வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
3 Dec 2023 4:15 AM ISTபுவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நாசா
புவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது.
17 Aug 2023 1:21 AM IST'புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 July 2023 9:22 PM ISTஉலக புவி தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந் தேதி சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை காட்டுவதற்காக உலகம் முழுவதும் உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
17 April 2023 5:39 PM ISTஇயற்கையை விரும்பும் இளைஞர் சித்தார்த்
ஐ.ஐ.டி. ஆர்வலராக இருந்து, எளிய விவசாயியாக மாறியிருக்கிறார் இளைஞர் சித்தார்த்.
22 Jan 2023 8:42 PM IST