தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது - ஜி.கே.வாசன்

தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது - ஜி.கே.வாசன்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது வருத்தம் அளிப்பதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
13 Dec 2024 4:40 PM IST
மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் - ஜி.கே.வாசன்

மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் - ஜி.கே.வாசன்

மது இல்லா தமிழகம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 10:24 PM IST
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்

மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
8 Dec 2024 10:50 PM IST
பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் சுத்தத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
6 Dec 2024 3:19 PM IST
தமிழக அரசு அறிவித்துள்ள  வெள்ள நிவாரணம் போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ள நிவாரணம் போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

மக்களின் வருங்கால விவசாயம், தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 2:47 PM IST
சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் தேவை -  ஜி.கே.வாசன்

சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் தேவை - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் தொடர் குற்றச்செயல்கள் நடைபெற்று வருகின்றன என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
29 Nov 2024 3:51 PM IST
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
29 Nov 2024 10:59 AM IST
கனமழை எச்சரிக்கை: சுகாதார நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் -  ஜி.கே.வாசன்

கனமழை எச்சரிக்கை: சுகாதார நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் - ஜி.கே.வாசன்

கிராம அளவில் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2024 2:38 PM IST
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் - ஜி.கே. வாசன்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் - ஜி.கே. வாசன்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான காலிப்பணியிடங்களை காலம் தாழ்த்தாமல் பூர்த்தி செய்ய வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
22 Nov 2024 3:40 PM IST
தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - ஜி.கே. வாசன்

தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - ஜி.கே. வாசன்

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 3:15 PM IST
மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன்

நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 3:09 PM IST
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்

அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2024 8:36 AM IST