கடலில் 2 மணி நேரம் படகில் பயணித்தபடி சிலம்பாட்டம்   அண்ணன்-தங்கை சாதனை

கடலில் 2 மணி நேரம் படகில் பயணித்தபடி சிலம்பாட்டம் அண்ணன்-தங்கை சாதனை

பிச்சாவரம் தொடங்கி பழையாறு வரை 2 மணி நேரம் படகில் பயணித்தபடி சிலம்பாட்டமாடி சாதனை படைத்த அண்ணன்- தங்கையை கிராம மக்கள் பாராட்டினர்.
2 Jun 2022 10:44 PM IST