உடல் கருகிய போலீஸ்காரர் மகள் சாவு

உடல் கருகிய போலீஸ்காரர் மகள் சாவு

திருக்கார்த்திகை அன்று அகல் விளக்கு ஏற்றியபோது உடல் கருகி படுகாயம் அடைந்த போலீஸ்காரர் மகள் சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தாள்.
13 Dec 2022 1:22 AM IST