திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.13½ லட்சம் மோசடி

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.13½ லட்சம் மோசடி

திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம்பெண்ணிடம் இருந்து ரூ.13½ லட்சத்தை மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
1 Sept 2022 9:08 PM IST