விமான டிக்கெட்டை மீண்டும் ரத்து செய்த  பிரஜ்வல் ரேவண்ணா-கைது செய்ய காத்திருந்த போலீசாருக்கு ஏமாற்றம்

விமான டிக்கெட்டை மீண்டும் ரத்து செய்த பிரஜ்வல் ரேவண்ணா-கைது செய்ய காத்திருந்த போலீசாருக்கு ஏமாற்றம்

ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வருவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் எம்.பி. மீண்டும் ரத்து செய்தார். இதனால் அவரை கைது செய்ய காத்திருந்த எஸ்.ஐ.டி. போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
16 May 2024 3:23 AM GMT