Read all Latest Updates on and about George Joseph
சமூக நீதிக்கு வித்திட்ட வைக்கம் போராட்டம்

சமூக நீதிக்கு வித்திட்ட வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டம் என்பது தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ கோவிலுக்குள் நுழைவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அங்குள்ள கோவிலை சுற்றியுள்ள தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக்கூடாது என்ற அக்கிரமத்தை எதிர்த்து, தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
28 March 2023 6:33 PM