பொதுக்குழு வழக்கு.. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் நாளை ஓபிஎஸ் மேல்முறையீடு

பொதுக்குழு வழக்கு.. ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் நாளை ஓபிஎஸ் மேல்முறையீடு

பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
4 Sept 2022 1:58 PM IST