நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் - சர்வதேச ஆய்வு நிறுவனம்
நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
15 Nov 2024 3:29 PM ISTஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக சரிவு
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவீதமாக சரிந்துள்ளது.
30 Aug 2024 6:59 PM ISTஇது வெறும் டிரெய்லர்தான்: இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி கருத்து
2023-24 நிதியாண்டின் நான்காம் காலாண்டு ஜி.டி.பி. வளர்ச்சி குறித்த தரவு, நமது பொருளாதாரத்தில் வலுவான வேகத்தை காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
31 May 2024 9:19 PM ISTமார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்வு
ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
31 May 2024 6:58 PM ISTஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.332 லட்சம் கோடியை எட்டியதாக பொய்ச்செய்தி பரப்புவதா? காங்கிரஸ் கண்டனம்
மத்திய மந்திரிகள், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி, பிரதமருக்கு மிகவும் பிடித்த தொழில் அதிபர் ஆகியோர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலரை தாண்டியதாக பதிவு வெளியிட்டனர்.
20 Nov 2023 11:23 PM IST2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் ஜி.டி.பி. மதிப்பிடப்பட்ட 7%-க்கு கூடுதலாக இருக்கும்; ஆர்.பி.ஐ. கவர்னர்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட 7%-க்கு கூடுதலாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கவர்னர் இன்று கூறியுள்ளார்.
24 May 2023 4:26 PM ISTஉயருகிறது வீடு, வாகன கடனுக்கான வட்டி..!! - மேலும் உயர்ந்த ரெப்போ கடன் வட்டி விகிதம்
ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
8 Feb 2023 11:10 AM ISTஇந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் - சர்வதேச நிதியம்
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
13 Oct 2022 1:54 AM IST2023-ல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என கணிப்பு
ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரப்படி அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.7 சதவீதமாக உள்ளது.
23 Sept 2022 7:19 PM ISTஅமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு
ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக சரிவை கண்டுள்ளது.
1 Sept 2022 11:28 PM IST