ஊழல் வழக்கு; கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்
ஊழல் வழக்கு தொடர்பாக 21 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
23 Nov 2024 4:26 PM ISTஅதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி: ரூ.12 ஆயிரம் கோடி இழந்த எல்.ஐ.சி.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2024 1:41 PM ISTமுறைகேடு புகார் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் அதானி பங்குகள்
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
21 Nov 2024 10:12 AM ISTஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி
அதானியின் சொத்து மதிப்பு மீண்டும் ரூ.8 லட்சம் கோடியை தாண்டியது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தை பிடித்தார்.
9 Feb 2024 4:18 AM ISTகுஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி
2014-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 185 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
10 Jan 2024 1:31 PM ISTஅதானிக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார் - ராகுல்காந்தி
பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். ஒன்று, அதானிக்கானது. மற்றொன்று, ஏழைகளுக்கானது என்று ராகுல்காந்தி கூறினார்.
19 Nov 2023 10:21 PM ISTஉலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 38-வது இடத்துக்கு சரிந்தார் அதானி
தனது குழுமத்தின் சரிவால் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வெகுவாக கீழிறங்கியுள்ளார் அதானி. அவர் தற்போது 38-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
28 Feb 2023 1:55 AM ISTநாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதா? காங்கிரசுக்கு மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம்
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்வதாகக்கூறி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 10:24 PM ISTமுதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து - அதானி விளக்கம்
இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என அதானி விளக்கம் அளித்துள்ளார்.
2 Feb 2023 9:43 AM IST2050-ல் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் - கவுதம் அதானி கணிப்பு
ஒரு வல்லரசு ஒரு செழிப்பான ஜனநாயகமாகவும் இருக்க வேண்டும் என்று கவுதம் அதானி தெரிவித்தார்.
19 Nov 2022 3:50 PM ISTஉலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் 3-வது இடத்தில் கவுதம் அதானி- ஜெப் பெசோஸுக்கு பின்னடைவு
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி அதானி மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
1 Nov 2022 7:48 PM ISTபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம்
போர்ப்ஸ் ஆண்டுதோறும் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
20 Oct 2022 10:07 PM IST