
கியாஸ் விலை உயர்வு; சிலிண்டரை தூக்கி போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக துணை முதல்-மந்திரி
கியாஸ் விலை உயர்வுக்கு, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
17 April 2025 10:45 AM
பரம ஏழைகளையும் பாதிக்கும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பெண்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
10 April 2025 11:45 PM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடி தாக்குதல்: விஜய் காட்டம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
8 April 2025 6:12 AM
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
8 April 2025 2:42 AM
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு: மக்களின் துயரத்தை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை - செல்வப்பெருந்தகை
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
7 April 2025 5:02 PM
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு
மானிய விலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் பெறுபவர்களுக்கு 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 April 2025 11:34 AM
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
1 March 2025 1:31 AM
உத்தர பிரதேசம்: கியாஸ் சிலிண்டர் லாரியில் வெடிவிபத்து; பல கி.மீ. தொலைவுக்கு கேட்ட சத்தம்
உத்தர பிரதேசத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு கேட்டது என தலைமை தீயணைப்பு துறை அதிகாரி கூறினார்.
1 Feb 2025 1:08 AM
தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர்... ரெயிலை கவிழ்க்க சதி? - போலீசார் விசாரணை
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் ரெயில்களை கவிழ்க்க 18 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
22 Sept 2024 8:31 AM
பாகிஸ்தான்: கியாஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கியாஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் சிகிச்சை அளிக்க போதிய உபகரணங்கள், முறையான ஐ.சி.யு. வார்டுகள் இல்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
6 Jun 2024 4:25 AM
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு - மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி அறிவிப்பு
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 March 2024 3:37 AM
மத்திய பிரதேசம்: சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - பெண் உயிரிழப்பு
படுகாயமடைந்த மூவரும் உயர் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
6 Jan 2024 12:29 PM