இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி சாய்ந்த கோபுரம்- பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி 'சாய்ந்த கோபுரம்'- பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

கரிசெண்டா கோபுரம் மேலும் சாய்ந்ததாலும், செங்கற்களில் ஏற்பட்ட விரிசல் விரிவடைவதாலும் கோபுரத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
2 Dec 2023 12:02 PM IST