தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ கூடாது: அரசு தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் -  அண்ணாமலை

தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ கூடாது: அரசு தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராய மரணங்கள் நடக்காமல் இருக்க அரசு தொடர் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
15 May 2023 8:29 PM IST