திருவாலங்காடு அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திருவாலங்காடு அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திருவாலங்காடு அருகே மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
24 Feb 2023 5:08 PM IST