
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித், கோலி விளையாட வேண்டுமா..? - கங்குலி அளித்த பதில்
இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
7 Jan 2024 1:36 PM
சச்சின் - கங்குலி வரிசையில்...ரோகித் - ஜடேஜா பார்ட்னர்ஷிப்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் மற்றும் ஜடேஜா சதம் அடித்து அசத்தினர்.
15 Feb 2024 12:54 PM
அவரை விளையாட விடுங்கள்... எல்லோரும் எம்.எஸ்.தோனியாக முடியாது - கங்குலி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
1 March 2024 5:26 AM
500 விக்கெட்டுகள் வீழ்த்துவது ஒன்றும் ஜோக் அல்ல அஸ்வினுக்கு கங்குலி பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.
1 March 2024 9:13 AM
இஷான் கிஷனிடம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி பேச வேண்டும்- கங்குலி
ஐ.பி.எல். தொடரால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிவதில்லை என்று யார் சொன்னாலும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2 March 2024 10:19 AM
ஐ.பி.எல்.: டெல்லி அணியிலிருந்து சர்பராஸ் கான் கழற்றி விடப்பட்டது ஏன்? கங்குலி விளக்கம்
கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் சர்பராஸ் கான் இடம்பெற்றிருந்தார்.
3 March 2024 5:39 AM
ஐ.பி.எல். 2024; பிரித்வி ஷாவை ஏன் அணியில் எடுக்கவில்லை - விளக்கம் அளித்த கங்குலி
நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் மார்ஷ் ஆடி வருகின்றனர்.
29 March 2024 4:44 AM
டி20 உலகக்கோப்பை: துபே தேர்வு செய்யப்பட வேண்டும்... விராட் கோலியிடம் அந்த திறமை இருக்கு - கங்குலி
துபே போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
22 April 2024 4:20 PM
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட், அக்சர் படேல் இடம்பெற வேண்டும்- கங்குலி
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது
26 April 2024 3:40 PM
ஜாம்பவான்கள் கங்குலி, யுவராஜ் வரிசையில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த சாம் கர்ரண்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கர்ரண் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
16 May 2024 12:13 PM
டி20 உலகக்கோப்பை: விராட் சிறந்த வீரர்தான்..ஆனால் இந்தியா வெல்ல அவர் அதை செய்ய வேண்டும் - கங்குலி
உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவை குறைத்து மதிப்பிட முடியாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
1 Jun 2024 7:50 AM
இம்பேக்ட் வீரர் விதிமுறையை விரும்புகிறேன்...ஆனால்.. - கங்குலி கருத்து
காலத்திற்கு தகுந்தாற்போல் இம்பேக்ட் வீரர் விதிமுறை புதுமையை ஏற்படுத்துவதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 5:54 AM