விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றி
அதிக உயரத்தில் பரிசோதனை செய்வதற்கான வசதி கொண்ட, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன வளாகத்தில் கடந்த 13-ந்தேதி, இறுதி பரிசோதனை நடந்தது.
21 Feb 2024 4:45 PM ISTமனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் சோதனை ராக்கெட் செப்டம்பரில் ஏவப்படுகிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் ஆள் இல்லாத சோதனை ராக்கெட் செப்டம்பரில் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
13 Aug 2023 5:34 AM IST'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட்டின் தொழில்நுட்பம் ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தற்போது வெற்றியடைந்த ‘எல்.வி.எம்.3-எம்.3’ ராக்கெட்டின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.
27 March 2023 2:27 AM ISTவிண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகும் இஸ்ரோ... கவனம் பெறும் ககன்யான் திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
22 July 2022 10:12 PM IST